K.S.Rangasamy College of Arts and Science (Autonomous)


Certificate Verification


Instruction (I PG)

The Verification of the Original Certificates of the candidates admitted in any Postgraduate Course in K.S.Rangasamy College of Arts and Science (Autonomous) is scheduled between 02.11.2020(Monday) to 04.11.2020(Wednesday). You are requested to meet the Principal on the above mentioned date with the following documents from 10.00am to 3.00pm for Certificate Verification.

Please keep adequate xerox copies and scanned copy before submitting the original documents. In case of Queries, you are requested to contact Dr.M.Prabusankarlal, HOD of Electronics and Communication(98424 10124):

Parents are requested to pay the Balance Fees at AO office (Main Block) and produce the receipt at the time of verification in the college

Wearing Mask is Compulsary.

Social Distancing should be followed.


வழிமுறை

கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) இளங்கலை பாடநெறியில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் அசல் சான்றிதழ்களின் சரிபார்ப்பு 02.11.2020(திங்கள்கிழமை) முதல் 04.11.2020(புதன்கிழமை) வரை சான்றிதழ் சரிபார்ப்புக்காக காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை மேலே ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் மேலே குறிப்பிட்ட தேதியில் கல்லூரி முதல்வரை சந்திக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

கல்லூரிக்கு செலுத்த வேண்டிய நிலுவை கட்டணத்தை நிர்வாக அலுவலகத்தில் (AO office) செலுத்தி விட்டு அதற்குரிய ரசீதை, சான்றிதழ் சமர்ப்பிக்கும் இடத்தில் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்

முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.

சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.


For I UG Certificate Verification Details - Click Here